புதிய – ஜனநாயக மா.லெ.கட்சியின் புரட்சிகர மேதினம்

ஒக்ரோபர் சோசலிசப் புரட்சியின் பாதையில் அனைத்து ஒடுக்குமுறைகளையும் எதிர்த்து மக்கள் அதிகாரத்தை வென்றெடுக்க அணிதிரள்வோம் என்ற தொனிப்பொருளில் எதிர்வரும் மேதினத்தை புதிய – ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி யாழ்ப்பாணம், வவுனியா, மாத்தளை மாவட்டங்களில் பேரணிகள் பொதுக்கூட்டங்களை நடாத்த உள்ளது.
யாழ்ப்பாணத்தில் மேதின பேரணியானது பி.ப. 3.30 மணியளவில் கொக்குவில் சந்தியில் இருந்து ஆரம்பமாகி வீரசிங்கம் மண்டபத்தில் பி.ப. 5 மணியளவில் பொதுக்கூட்டம் இடம்பெறவுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *