மேதினத்தினை மாற்றுவதற்கு முதலாளிய ஆட்சியாளர்களுக்கு எவ்வித உரிமையுமில்லை.

31-03-2018 — எட்டு மணிநேர வேலை கோரிப் போராடிய அமெரிக்காவின் சிக்காக்கோத் தொழிலாளர்களின் இரத்தத்திலும் உயிர்த் தியாகத்திலும் உதித்ததே உலகத் தொழிலாளர்களின் சர்வதேசப் போராட்டத்தினமான மே தினமாகும்.… Read more மேதினத்தினை மாற்றுவதற்கு முதலாளிய ஆட்சியாளர்களுக்கு எவ்வித உரிமையுமில்லை.